Education Fees Sponsored for 27 Students
ஏழை எளிய மாணவர்களுக்கு நமது கிராம நமது பொறுப்பு Trust மூலமாக காளீஸ்வரி பவுண்டேஷன் அவர்கள் மூன்று வருட கல்லூரி கட்டணத்தை செலுத்துவதற்காக இன்று கல்லூரி மாணவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று, கல்லூரி கட்டணம் செலுத்தப்பட்டது.
With the help of our donors, we supported the education of 27 students in Srividya Arts & Science College. Thank you to all our volunteers who helped in validating and selecting the students. Hearty thanks to our chief guest Karthikeya Sivasenapathy Anna for honoring us with his presence to provide educational scholarships for students from economically and socially deprived backgrounds (August 2023).
Event at SFR College, Sivakasi
விருதுநகர் மாவட்டம் ஊரக வளர்ச்சி துறை முகமை திட்டத்தின் கீழ் தொண்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் சார்பாக ஆலோசனை திட்ட இயக்குனர் சார்பாக நடைபெற்றது. From Our Village Our Responsibility Trust, Karthik Kishore attended the same and received appreciation. He also gave input to the District Collector on what work needs to be accomplished in the Watrap block.