Clearing Karuvellam Trees and other Trash Fillings
Village : Maharajapuram District : Virudhunagar
Volunteers and officials help clearing ground from Karuvellam and other trash fillings.
Karuvellam and other Trash were cleared in Mengan town in Maharajapuram Panchayat, Virudhunagar District. Thank you very much to Malathi, Union Engineer for organizing this and also thanks to Union Officers, Maharajapuram Panchayat Union Secretary, OurVillageOurResponsibility crew and Mattrame Namadhu Valarchi members. Thanks to Mr. Suresh, Virudhunagar Project Manager, for guiding, encouraging and sharing many useful information for this event
Team in Action
After Cleanup
அனைவருக்கும் வணக்கம்!
விருதுநகர் மாவட்டம், வத்ராப் வட்டம் கோட்டையூர் ஊராட்சியில் உள்ள கட்டப்பிள்ளையார் ஏரி சீரமைக்கும் பணிகள் 2021 டிசம்பர் 1 ஆம் தேதி அன்று் தொடங்கப்பட்டது. கடும் மழையினால் நிறுத்தப்பட்டிருந்த வேலைகள் மீண்டும் இன்று தொடங்கப்பட்டது.
சுமார் 92 acre பரப்பளவில் உள்ள இந்த ஏரி முழுவதும் சீமை கருவேல மரங்கள் நிறைந்து உள்ளது. சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி, தூர்வாரி, கரைகள் பலப்படுத்தி, ஏரியின் நடுவே குறுங்காடுகள் அமைக்கும் பணிகளும் வரும் நாட்களில் நடக்க இருக்கிறது.
இந்த ஏரியினால் பயனடையும் கிராமங்கள் கோட்டையூர், முத்துக்குமாரபுரம்
அனைத்து முயற்சிகளையும் செய்து வரும் Nimal Raghavan, Krishore Karthik
மற்றும் Our Village Our Responsibility நண்பர்களுக்கு நன்றி.
பின் குறிப்பு: மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Grama Sabha Gathering
Residents and Youths from 6 Village participated in Grama Sabha gathering in Virudhunagar district
TASMAC shop closure
Villagers organized and took necessary step to close TASMAC in Virudhunagar district.
Renovating Aramba Sugadhara Maiyam
Village: Kezhvalavu District: Virudhunagar
Clearing the area and renovating Aramba Sugadhara Maiyam.
OurVillageOurResponsiblity has initiated a move to clear the land around Kezhvalavu Aramba Sugadhara Maiyam, Mellur, Madurai District. As part of this project, OVOR sponsored for clearing the land and repair the building with the help of volunteers. Please extend your hand to support our villages.
Adarvana Forest Creation
Volunteers are invited for setting up Adarvana Kaadu in Kotaiyur Village,Vadhrappu Ondriyam, Virudhunagar District. We need help from volunteers for creating Adarvana forest with more than 500 Tree Samplings.
விருதுநகர் மாவட்டம் வத்ராப் ஒன்றியம் அயன் கரிசல் குளத்தில் உள்ள கரிசல்குளம் கண்மாயை, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நமது கிராமம் நமது பொறுப்பு சார்பாக தூர்வாரப்பட இருப்பதால் அதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது...
விருதுநகர் மாவட்டம் வத்ராப் ஒன்றியம் அயன் கரிசல் குளத்தில் உள்ள கரிசல்குளம் கண்மாயை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நமது கிராமம் நமது பொறுப்பு சார்பாக தூர்வாரப்பட இருப்பதால் , விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் உயர்திரு J. மேகநாதரெட்டி அவர்களால் துவங்கப்பட்டது ...
Kanmai(92Acres)restoration at Kottaiyur village, Virudhunagar Dist.
Very happy and delighted that Nimal Raghavan is helping & guiding us to successfully complete the water body restoration of 92 acre Kanmai. His energy is infectious indeed.
Thank you very much Senthil Kumar for enabling in such a short notice and with all the effort that you had put in to help us get this project successfully kick off with the saplings & working on ground with our people.
Special thanks to Karthikeya Sivasenapathy Anna for being all time pillar of support and motivation.
Thank you Arun for all your help. Couldn’t have done anything without my brothers Kishore Karthik Rajan Ernesto & my dearest Panchu Akka for being on the ground and accomplishing it all.
“கழுகுப்பார்வையில் குறுங்காடு”
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கோட்டையூர் கட்டப்பிள்ளயார் ஏரி, பல ஆண்டுகளாக சீரமைக்க படாமல் இருந்தது. 92 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை சீரமைக்கும் பணிகளை தொடர்ந்து செய்துவருகிறோம். அதன் ஒரு பகுதியாக, ஏரியின் நடுவே குறுங்காடு ஒன்று அமைத்துள்ளோம். அந்த குறுங்காட்டில் அண்ணன் Karthikeya Sivasenapathy அவர்களின் தலைமையில் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.